Posts

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியாக ஒரு கழிவறையா?

மை தர்மபுரி

உண்மையான தலைவன். இவரைப் போல ஒரு தலைவன் மீண்டும் வர வாய்ப்பு இல்லை.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்து ஒப்புதல் அளித்தவாறு ஊராட்சி மன்ற அலுவலகம் விண்ணணூர்பட்டியில் கட்டப்பட வேண்டும்! தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணனுர் கிராம மக்கள் கோரிக்கை மனு.

கடலூரில் தேசிய மீனவர் கட்சியின் சார்பில் நேற்று (26.12.2023) சுனாமி ஆழிப்பேரலை பேரிடர் பெருந்துயர் தின 19-ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

மக்களுடன் முதல்வர்" திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வேண்டுகோள்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறந்த சேவையாற்றிய வாலாஜாபேட்டை அறம் சமூக மேம்பாட்டு அறக்கட்டளைக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழை அமைச்சர் காந்தி வழங்கினார்.

கொட்டும் மழையில் நனைந்து கொண்டு வரும் தனது உதவியாளரை உடன் அணைத்து குடை பிடித்து அழைத்துச் சென்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன்!பாராட்டு மழை குவிந்த வண்ணமாய் உள்ளது...

பரமக்குடியில் விவேகானந்தா கேந்திரம் கிளை சார்பில் அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி விழா மற்றும் அன்ன பூஜை!

30% வங்கிக் கடன்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு அவை வங்கிகளில் இருந்து 10.11% கடன்களை பெற்று 36% வரையிலான விகிதத்தில் கடன் அளிக்கின்றன-வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்!!!

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா!

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.சங்கர் இல்லம் சென்று அவரது மகன் கோபிநாத்-பாரதி ஆகிய திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!

மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது! இருந்தாலும் இன்னும் அதிக அளவு பணியாளர்களைக் கொண்டு வெள்ள நீரை வெளியேற்றி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!! மீண்டும் 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடி பிரதமராவார் என்று புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி!!!

சென்னையை புரட்டிப் போட்ட கனமழை!குப்பை வண்டியில் உணவு ஏற்றிச் செல்லும் அவலம்!

https://whatsapp.com/channel/0029VaGO7mB0LKZNlFqs5C1J

முன்னாள் படைவீரர்களுக்காக கொடிநாள் வசூலை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்!

வேலூர் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்களவையில் விதி எண்:377 கீழ் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வலியுறுத்தல்...

கள்ளச் சந்தை மதுபானத்தை தடை செய்ய அரசு மதுபானக் கடை திறக்க கிராம மக்கள் கோரிக்கை!

விவசாய உற்பத்தியைப் பெருக்க இந்திய விவசாயிகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வேளாண் தொழில்நுட்ப பயிற்சியளிக்க திட்டம் ஏதேனும் உள்ளதா? நாடாளுமன்ற மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி!

Mr.பாரப்பட்டியார் கிளாசிக்-2023 சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி!