உண்மையான தலைவன். இவரைப் போல ஒரு தலைவன் மீண்டும் வர வாய்ப்பு இல்லை.

உண்மையான தலைவன். இவரைப் போல ஒரு தலைவன் மீண்டும் வர வாய்ப்பு இல்லை. 

        சென்னை: டிசம்பர் 28-2023. உண்மையான தலைவன். இவரைப் போல ஒரு தலைவன் மீண்டும் வர வாய்ப்பு இல்லை. 
   அன்னாரின் இழப்பு தமிழகத்துக்கு மிக பெரிய இழப்பு. மீண்டும் உன்னை போல் வாழும் தெய்வத்தை நாங்கள் எங்கு காணப் போகிறோம்.  இறைவா எங்களுக்காக ஒரு வாய்ப்பு கொடு. மீண்டும் ஒரு தங்கத் தலைவர் கேப்டன் திருப்பி கொடு. நீ ஒரு கல் நெஞ்சம் கொண்டவன் தானே. நல்லவன் இவ்வளவு சீக்கிரம் அழைத்து கொண்டு சென்று விட்டாய்.  என் அன்பு தலைவர் விஜயகாந்த் நம்மை விட்டு பிரிந்து விட்டார். மீண்டும் என் தலைவன் வருவான் என்று நம்பிக்கை உடன் காத்து கொண்டு இருக்கிறேன்.

Comments