பரமக்குடியில் விவேகானந்தா கேந்திரம் கிளை சார்பில் அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி விழா மற்றும் அன்ன பூஜை!
பரமக்குடியில் விவேகானந்தா கேந்திரம் கிளை சார்பில் அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி விழா மற்றும் அன்ன பூஜை!
. இராமநாதபுரம், டிச.17-இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி விவேகானந்தா கேந்திரம் கிளை சார்பாக, அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி விழாவும், அன்ன பூஜையும்,
அறிமுக உரை வருடந்தோறும் கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வரை அன்னபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த அன்ன பூஜையின் மூலமாக, சேகரிக்கப்பட்ட அரிசியை ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 75 பாலர் பள்ளிகளில் பயிலும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவாகவும், அரசு உதவி பெறாத பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் மதிய உணவிற்காகவும் பல கோயில்களில் அன்னதான நிகழ்ச்சிக்கும் மற்றும் பல ஆசிரமங்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்வுகள் மாதந்தோறும் 5000 கிலோகிராம் அரிசி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று அன்னபூஜை நிகழ்ச்சியானது பரமக்குடி பருத்தியூர் ஸ்ரீ ராமலிங்க சுவாமி மடாலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், எஸ்.கார்த்திக் தாளாளர் P.S.S.J நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கீழக்கரை, முருகன் பரமக்குடி ஞான வழிபாடு மன்றம், சந்திரகாந்தா, பாலமுருகன் பாலன் ஆர்ட்ஸ் பரமக்குடி,சாந்தா முதுகுளத்தூர்,
நாகஜோதி முதல்வர் P.S.S.J நாடார் மெட்ரிக் ஸ்கூல் கீழக்கரை,
செங்கொடி ஒருங்கிணைப்பாளர் P.S.S.J நாடார் மெட்ரிக் ஸ்கூல் கீழக்கரை, முருகரேவதி நாணல் ஸ்போக்கன் இங்கிலீஷ் சென்டர்,
H.மல்லிகா ஞான வழிபாடு மன்றம் மகளிர் பொறுப்பாளர் ஆகியோர் திருவிளக்கை ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர்.
Comments
Post a Comment