தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியாக ஒரு கழிவறையா? சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பின்புறம் கழிவறை கட்டப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொது கழிப்பறை உள்ளதா இல்லை இது போன்று புது கழிப்பறை கட்டிக் கொள்ளலாமா? இதற்கு நடவடிக்கை எடுக்குமா அரசு மருத்துவமனை நிர்வாகம்.
Comments
Post a Comment