Dhina Kaattru
தென்காசி,அக்.15-தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பெத்தநாடார்பட்டி கிராமம் ஆர் சி பி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 50 பயனாளிகளுக்கு ரூபாய்.11.32 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், நேற்று 14.10.2026 வழங்கினார்.