இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றார்.
இந்திய நாட்டின் 31-வது ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்று கொண்டார்.
இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி 30.06.2026 அன்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து இராணுவத்தில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட தீரஜ் சேத், பொறுப்பேற்று கொண்டார். இவர் இந்திய எல்லைப் பகுதிகளில் பல்வேறு முக்கிய பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.