திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திவல்லி. அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி உடன் இருந்தார்.