ஈரோடு மாவட்டம், அந்தியூர் சிறப்புநிலை பேரூராட்சி, சமுதாயக் கூடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் தமிழ்நாடு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பயனாளிகளுக்கு நிபந்தனை பட்டாக்களை அயன்பட்டாவாக மாற்றி வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் (அந்தியூர்) ஏ.ஜி.வெங்கடாச்சலம், (ஈரோடு கிழக்கு) வி.சி.சந்திரகுமார் உட்பட பலர் உள்ளனர்.