சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனியார்


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் நேற்று (9.2.2026) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைப்பதற்கு முன்பாக, திட்ட செயல்பாட்டிற்கான வாகனத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் ந.குணசேகரன், காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உட்பட பலர் உள்ளனர்.

Comments