விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (09.02.2026) கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ‘கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Comments