காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் எஸ்.பி.ஆதிகேசவன்




காஞ்சிபுரம் மாவட்டம்,  உத்திரமேரூர்  வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில்  எஸ்.பி.ஆதிகேசவன், வட்டார தலைவர்  தலைமையில் மற்றும் உத்திரமேரூர் காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் ஏ.பி. திருமலை ஆகியோர், நேற்று (26.01.2026) நடைபெற்ற 77வது குடியரசு தினவிழாவில்,  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று உத்திரமேரூர் தொகுதிக்கு வருகை தந்த S.A.அருள்ராஜ்,  அவர்களை சிறப்பாக வரவேற்றனர்.  நிகழ்ச்சியில் உத்திரமேரூர் துணை மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாவட்ட செயலாளர் ஜான் பிரிட்டோ, உத்திரமேரூர் வட்டாரத் துணைத் தலைவர் இன்ரி, பெருநகர் மாவட்ட துணை தலைவர் முருகன் பரமேஸ்வரன், காஞ்சிபுரம் துணை மேயர் குருநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் மதியழகன், வழக்கறிஞர் நகர தலைவர் நாதன், வாலாஜாபாத் வட்டாரத் தலைவர் சிவக்குமார், நகரத் தலைவர் சுரேஷ், சாலவாக்கம் வட்டாரத் தலைவர் மேகநாதன், மாவட்ட துணை தலைவர் தேவராஜ் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தில் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பாக ஊர்வலம் நடத்தப்பட்டது.



Comments