தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவரும், விருதுநகர் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினருமான திரு. பா. அழகு சுந்தரம் அவருடைய சேவையை பாராட்டி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நினைவு பரிசையும், சேவைக்கான சான்றிதழையும் வழங்கி கௌரவப்படுத்தும் காட்சி.