தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி, நேற்று (07.11.2023) விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகருக்கு வருகை தந்த போது பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வரவேற்று பார்வையிட்டனர்.
Comments
Post a Comment