முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்னும் தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கருத்தரங்கம்!
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்னும் தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கருத்தரங்கம்!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், கறம்பயம் ஊராட்சி, மீனாட்சி சந்திரசேகரன் கலை மற்றும் அறிவியல் கல்வியியல் மகளிர் கல்லூரியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்னும் தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கருத்தரங்கினை அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவை. செழியன் நேற்று(24.11.2023)துவங்கி வைத்தார்.
இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் (பதிப்பாளர்) ந. ரவிச்சந்திரன், இணைச்செயலாளர் செ.பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, மீனாட்சி சந்திரசேகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் ஷீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment