வேலூர் காகிதப்பட்டறை, (GRANDE) கிராண்டே அலுவலகம் திறப்பு விழா!

வேலூர் காகிதப்பட்டறை,  (GRANDE) கிராண்டே அலுவலகம் திறப்பு விழாவில், 
கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநிலத் தலைவரும்,
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான D.M.கதிர் ஆனந்த், கிங்ஸ்டன் கல்வி குழுமத் தலைவர் சங்கீதா கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.

Comments