டில்லி, புதிய நாடாளுமன்ற வளாகத்தில்
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், உடன்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவருமான D.M.கதிர் ஆனந்த் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.