வேலூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேற்று (31.08.2023) வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் டி.எம்.கதிர் ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

வேலூர், புதியதாக பொறுப்பேற்றுள்ள வேலூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேற்று
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர்  டி.எம்.கதிர் ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர். இதில் அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் அணியின் துணை அமைப்பாளர் சேட்டு (எ) முனுசாமி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments