டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!
திண்டுக்கல், 20 ஆகஸ்டு 2023-டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று (19.08.2023) மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி வழங்கினார். அருகில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட இயக்குநர் நா.சரவணன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் ச.பிரபாவதி, எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் தே.இலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சு.காமேஸ்வரி உட்பட பலர் உள்ளனர்.
Comments
Post a Comment