வேலூர், ஆக.21-வேலூர் மாநகருக்கு வருகை தந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீஸ்வர்ணலட்சுமிக்கு ஆராதனை செய்து வழிபட்டார்.
பின்பு தங்க கோயிலை பார்வையிட்டார். அப்போது கோயில் அறங்காவலர் சுரேஷ்பாபு உடன் இருந்தார்.