புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போட்டி: சட்டமன்ற உறுப்பினர் நேரு பரிசுகள் வழங்கி பாராட்டு!
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போட்டி:
சட்டமன்ற உறுப்பினர் நேரு பரிசுகள் வழங்கி பாராட்டு!
புதுச்சேரி, ஆக.20-
புதுச்சேரி கூட்டுறவுக் கல்வியியல் கல்லூரி மற்றும் உடற்கல்வி பிரிவு
இணைந்து நடத்தும் எயிட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
கம்பன் கலையரங்கில் தொடங்கிய போட்ட பந்தயத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்
கல்லூரியின் முதல்வர் செந்தில்,
மற்றும் கல்லூரியின் உடற்கல்வி
வினோத் முன்னிலை வகித்தார்.
ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஜீஜீ தாமஸ்,
எழில் சரோஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பி.எட்.,பயிலும் மாணவ மாணவிகள் ஏராளுமானோர் கலந்து
கொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயம் காந்தி வீதி வரை சென்று முடிவடைந்தது.
நிகழ்ச்சியின் முடிவில், மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
புதுச்சேரி கூட்டுறவுக் கல்வியியல் கல்லூரி மற்றும் உடற்கல்வி பிரிவு
இணைந்து நடத்தும் எயிட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
கம்பன் கலையரங்கில் தொடங்கிய மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்
கல்லூரியின் முதல்வர் செந்தில்
மற்றும் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர்
வினோத் முன்னிலை வகித்தனர்.
ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஜீஜீ தாமஸ், எழில், சரோஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பி.எட்.,பயிலும் மாணவ மாணவிகள் ஏராளுமானோர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயம் காந்தி வீதி வரை சென்று முடிவடைந்தது.
நிகழ்ச்சியின் முடிவில், மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
Comments
Post a Comment