உலக புகைப்பட தினம்...


     உலக புகைப்பட தினம்...

சென்னை, ஆக.20-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக புகைப்பட தினத்தையொட்டி பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை சிறப்பிக்கும் வகையில் நேற்று (19.08.2023) முகாம் அலுவலகத்தில், புகைப்படக் கலைஞர்களை புகைப்படம் எடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 
    ‌.   அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் உள்ளார்.

Comments