தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த குடியரசுத் தலைவர் திரௌபதி...

       .       பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று(06.08.2023) தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அவர்களை, திமுக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும்  கழகப் பொதுச் செயலாளரும், தமிழ் நாடு நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை 
அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் 
சென்னை விமான நிலையத்தில்  வரவேற்றார்கள்.

Comments