வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் 48-வது பட்டமளிப்பு விழா!
வேலூர் மாவட்டம், வேலூர், சாய்நாதபுரம் பகுதியில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில், நேற்று (27.08.2023) 47-வது மற்றும் 48-வது பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த இனிய விழாவானது, காலை 10.00 மணி அளவில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இனிதே தொடங்கியது. விழாவில், கல்லூரி செயலர் டி.மணிநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரியின் தலைவர் டாக்டர் டீ.சிவக்குமார் முன்னிலை வகித்தார். விழாவின், முதல் நிகழ்வாக கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். பானுமதி வரவேற்புரை ஆற்றினார்.
விழாவிற்கு முனைவர் கோ. கீதா, கல்லூரிக்
கல்வி இயக்ககம், சென்னை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
பட்டமளிப்பு விழா பேருரை
ஆற்றியும்,
மாணவிகளுக்கு பட்டமளித்தும் சிறப்பித்தார்.
பட்டப்படிப்பை
முடித்த
பட்டம் பெற்ற மாணவியர்கள் பட்டம் பெற்றவுடன் உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர்.
மேலும், இவ்விழாவில்
ஓய்வு
பெற்ற
பேராசிரியர்கள்
பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவியர்களின் கல்வி சாதனைகளுக்கும், 100% சிறப்பு தேர்ச்சி பெற்ற துறைகளுக்கும் கல்லூரி நிர்வாகம் 2020-2021 ஆண்டு தொகை ரூ. 2,27,000/- மற்றும் 2021- 2022, ரூ.2,34,000 மொத்தம் ரூபாய் 4,61,000 ரொக்கத்தினை பேராசிரியர்களையும் ஊக்குவித்தது மனதார வணங்கி மாணவியர்களையும் இந்த 47 மற்றும் 48 ஆவது பட்டமளிப்பு விழாவில், 2021-2020 ஆம்
கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்த மாணவியர்களில் 1343 பேரும்,
2021-2022 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்த மாணவியர்களில் 1968
பேரும் பட்டம் பெற்றார்கள்.
இம்மாணவியர்களில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் இளநிலை முதுநிலை மாணவியர்களில் 93 பேரும், 2021-2022 ஆம் கல்வியாண்டில் 5 பேரும் மொத்தம் 188 மாணவிகள் தரவரிசைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். ஆக மொத்தம் 2020-2021-2022 இவ்விரண்டு கல்வியாண்டையும் சேர்த்து
2431 மாணவிகள் நேற்று பட்டம் பெற்றனர். இவ்விழாவை வரலாற்றுத் துறை மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள் இணைந்து பொறுப்பேற்று செயல்படுத்தினர்.பிற துறை பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அலுவலரல்லா பிற பணியாளர்கள் ஆகியோர் ஒத்துழைப்பை நல்கினர்.
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
வேலூர் மாவட்டம், வேலூர், சாய்நாதபுரம் பகுதியில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில், நேற்று (27.08.2023) 47-வது மற்றும் 48-வது பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த இனிய விழாவானது, காலை 10.00 மணி அளவில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இனிதே தொடங்கியது. விழாவில், கல்லூரி செயலர் டி.மணிநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரியின் தலைவர் டாக்டர் டீ.சிவக்குமார் முன்னிலை வகித்தார். விழாவின், முதல் நிகழ்வாக கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். பானுமதி வரவேற்புரை ஆற்றினார்.
விழாவிற்கு முனைவர் கோ. கீதா, கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றியும்,
மாணவிகளுக்கு பட்டமளித்தும் சிறப்பித்தார்.
பட்டப்படிப்பை முடித்த
பட்டம் பெற்ற மாணவியர்கள் பட்டம் பெற்றவுடன் உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர். மேலும், இவ்விழாவில் ஓய்வு பெற்ற
பேராசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவியர்களின் கல்வி சாதனைகளுக்கும், 100% சிறப்பு தேர்ச்சி பெற்ற துறைகளுக்கும் கல்லூரி நிர்வாகம் 2020-2021 ஆண்டு தொகை ரூ. 2,27,000/- மற்றும் 2021- 2022, ரூ.2,34,000 மொத்தம் ரூபாய் 4,61,000 ரொக்கத்தினை பேராசிரியர்களையும் ஊக்குவித்தது மனதார வணங்கி மாணவியர்களையும் இந்த 47 மற்றும் 48 ஆவது பட்டமளிப்பு விழாவில், 2021-2020 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்த மாணவியர்களில் 1343 பேரும்,
2021-2022 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்த மாணவியர்களில் 1968
பேரும் பட்டம் பெற்றார்கள்.
இம்மாணவியர்களில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் இளநிலை முதுநிலை மாணவியர்களில் 93 பேரும், 2021-2022 ஆம் கல்வியாண்டில் 5 பேரும் மொத்தம் 188 மாணவிகள் தரவரிசைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். ஆக மொத்தம் 2020-2021-2022 இவ்விரண்டு கல்வியாண்டையும் சேர்த்து
2431 மாணவிகள் நேற்று பட்டம் பெற்றனர்.
இவ்விழாவை வரலாற்றுத் துறை மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள் இணைந்து பொறுப்பேற்று செயல்படுத்தினர்.பிற துறை பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அலுவலரல்லா பிற பணியாளர்கள் ஆகியோர் ஒத்துழைப்பை நல்கினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
Comments
Post a Comment