ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் Posted by DHINA KAATTRU on January 30, 2023 Get link Facebook X Pinterest Email Other Apps தேனி மாவட்டம், கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் (28.1.23) மாவட்ட ஆட்சித் தலைவர் .க.வீ.முரளீதரன் இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கண்டபொழுது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.