தொட்டியம் அடுத்து கோடியம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .



தொட்டியம், ஜனவரி -30 திருச்சி மாவட்டம்
          

                       திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்து கோடியம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
உபகரணங்கள் வழங்க நிகழ்ச்சியில் தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி 60 பேருக்கு உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சென்னை புரசைவாக்கம் புரசை உதவும் கைகள் நிர்வாகிகள் வெங்கடேசன் பாலசுப்பிரமணியன் ஞானப்பிரகாசம் தொட்டியம் சமூக ஆர்வலர் நீலமேகம் மனித உரிமை கழகம் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே கே வி செல்வகுமார் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் முருகன் கொடியம்பாளையம் மாற்றுத்திறனாளி நிர்வாகி நமச்சிவாயம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் சென்னை புரசை உதவுங்கள் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புரசை உதவும் கைகள் ஞானப்பிரகாசம் ஏற்பாடு செய்திருந்தார்

  V.ராஜ்குமார்
  தொட்டியம்  தாலுக்கா
  செய்தியாளர்

Comments