திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஐ பெ செந்தில்குமார் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானல் கொடைக்கானல் சுற்றியுள்ள மேல்மலை கிராமங்கள் சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து அங்கே என்னென்ன நலத் திட்டங்கள் தேவை என்பதை அறிந்து அவர்களது குறைகளை கேட்டறிந்து திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி மு க ஸ்டாலின் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று குறைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அழித்து கொடைக்கானல் நகர் பகுதியில் பல்வேறு நிகல்சிகளில் கலந்து மக்களின் குறைகளை கேட்டறிந்தும் மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து செயல்படுவத்தில் என்றும் தயங்காத பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பெ செந்தில் குமார் அவர்களை மக்கள் பெரும் திரளாக திரண்டு வரவேற்றனர்.
Comments
Post a Comment