சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ் சுதர்சனம் MLA அவர்கள் அறிவிப்பு
நாளை காலை 8மணியளவில் மாண்புமிகு மாவட்ட,ஒன்றிய,ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மீ வே கருணாகரன்
ஒன்றிய கழக செயலாளர்
ஒன்றிய துணை பெருந்தலைவர்
சோழவரம் தெற்கு ஒன்றியம்
சென்னை வடகிழக்கு மாவட்டம்
Comments
Post a Comment