நார்த்தம் பட்டி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார்..
நார்த்தம் பட்டி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார்..
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நார்த்தம்பட்டி ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கத்தால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது என்ற பொதுமக்களிடம் கோரிக்கையின் அடிப்படையில் கோமாரி தடுப்பூசி முகாம் நார்த்தம்பட்டியில் நடைபெற்றது. இந்த முகாமை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ப. சண்முகம், ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், நிர்வாகிகள் - ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், செந்தில், மாது, சரவணன், தவமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
.
Comments
Post a Comment