தர்மபுரி உழவர் சந்தையில் குரங்குகள் அட்டகாசம்



தர்மபுரி உழவர் சந்தையில் குரங்குகள் அட்டகாசம் வியபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்..தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில்லதர்புரி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.தினந்தோறும் 100 க்கும் மேற்பட்டோர் உழவர்சந்தைக்கு காய்கறிகளை வாங்க வந்து செல்வதுண்டு.இந்நிலையில் காலை5.00மணி முதல் கடைகள் வைக்கப்படுகிறது.குரங்குகள் அட்டகாசம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் காய் மற்றும் கனிகளை எடுத்து சாப்பிடுகிறது. அதனால் குரங்குகள் அடிக்கடி உழவர் சந்தைக்கு மக்கள் பெரிதும் பயப்படுகின்றனர். எனவே நகராட்சி ஊழியர்கள் குரங்குகளைப்பிடித்து காட்டில் விடுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என தையில் கடை வைத்துள்ள வியபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments