தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்னை சிசிஎப் பப்ளிக் டிரஸ்ட் சார்பில் ஆக்சிஜன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் (கான்சன்டேரட்டர்) இரண்டு கருவிகள் ரூ 2.5 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி 2.5 லட்சம் மதிப்பிலான கருவிகள் டிரஸ்ட் நிர்வாகிகள் பார்த்தசாரதி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். இதில் உள்ளிருப்பு மருத்துவர் காந்தி மருத்துவ கண்காணிப்பாளர் சிவகுமார் டீன் அமுதவல்லிமருத்துவ பணியாளர்கள் கலாதேவி, ராஜேஸ்வரி
புட்டண்ணன் உமாராணி கார்த்திகேயன் சாரா ஸ்ரீ தீனதயாளன், காந்தாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Comments
Post a Comment