தர்மபுரி உழவர் சந்தை அருகே உள்ள பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடு விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையானது. தர்மபுரி உழவர் சந்தை அருகே செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடியில் இன்று பல்வேறு பகுதியிலிருந்து தர்மபுரி அரூர் ஓசூர் ஈரோடு நாமக்கல் சங்கம் திருவண்ணாமலை போன்ற பகுதியில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் இன்று தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடு விலை அதிரடி உயர்வு ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையானது இன்று ஒரு கிலோ அதிகபட்ச விலை 500 ரூபாய் குறைந்தபட்ச விலை 320 ரூபாய் சராசரியான விலை 410 ரூபாய் விற்பனையானது பட்டுக்கூடு வரத்து குறைவாக வந்திருந்தாலும் பட்டுக்கூடு விலை அதிகரித்துள்ளது பட்டுக்கூடு அதிகாரிகள் பட்டுக்கூடுகள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்..

Comments
Post a Comment