கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், 75வது சுதந்திர தின

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், 75வது சுதந்திர தின விழாவையொட்டி  பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் கொடியேற்றி கொடிவணக்கம் செலுத்தி இனிப்புகளை வழங்கினார் . கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றியதுப்புரவு பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்போது  நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

Comments