திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூரில் நடைபெற்ற மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் வாழ உரிமை உண்டு அந்த வகையில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் குறைபாடு உள்ளவர்களும் மற்றவர்களைப் போல வாழ வழி
வகைகளை தமிழக அரசு பல்வேறு திட்டத்தின் வாயிலாக செய்து வருகின்றன
அதில் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அறையின்
எண். 200யில். வாரந்தோறும் புதன்கிழமை அந்நாட்களில் மாற்றுத்திறனாளிக்கான புதியதேசிய அடையாள அட்டைகளை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது அதனையடுத்து
40க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாபு அவர்களால் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பல்வேறு தொண்டு நிறுவனம் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment