திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியத்தை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் செய்யது இப்ராகிம் (வயது 42) ஆட்டோ ஓட்டுனர், நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் சேர்ந்த நடராஜன் மகன் (ஸ்ரீதர் வயது 41),
ஸ்ரீதர் அலங்கியம் அருகே இளநீர் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார் இவரது நண்பர் செய்யது இப்ராகிம் இவர் வாடகை சம்பந்தமாக ஆட்டோவில் ஸ்ரீதரும் சையத் இப்ராகிம் ஆட்டோ வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பழைய வாடகை பிரச்சனை குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இப்ராகிம் அவரது நண்பர் அலங்கம் தெற்கு பனங்காடை சேர்ந்த ரமேஷ் (வயது 35) தொலைபேசி மூலம் அழைத்து எண்ணாமல் அருகே பேச்சுவார்த்தை நடைபெற்ற போது பேச்சுவார்த்தை முற்றுகையில் ஸ்ரீதர் தன்னிடம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து சையத் இப்ராகிம் மற்றும் ரமேசை கையால் வெற்றி படுகாயமடைந்த இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.. புகாரின் அடிப்படையில் தாராபுரம் காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்..
Comments
Post a Comment