என் அன்பு அனைத்து சர்வதேச உரிமைக் கழகத்தின் பொறுப்பாளர் அனைவரையும் வருக வருக

என் அன்பு அனைத்து சர்வதேச உரிமைக் கழகத்தின் பொறுப்பாளர் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்... என் உணர்வில் கலந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி பல... சர்வதேச உரிமைக் கழகம் நீலகிரி மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டமும் உறுப்பினர் சேர்க்கை கூட்டமும் பொறுப்பாளர்கள் அறிவிக்கும் நாளாக வரும் 08.07.2021 மாலை 3.30 மணிக்கு ஊட்டி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஹோட்டல் ஆர்யாஸ் இல் மேல் மாடியில் சர்வதேச உரிமைக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறும்... அனைத்து உறவுகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இது மிகவும் முக்கிய கூட்டம் என்பதால் புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்   தங்கள் பகுதியில் உள்ள அனைவரும் இந்த கூட்டத்திற்கு கூடுமானவரை அழைத்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சமூகப்பணியில்  மக்கள் பணியில் என்றும் D.ரமேஷ் B.COM TTC.. மாவட்ட செயலாளர்.. நீலகிரி மாவட்டம் cell 9043505658

Comments