விருதுநகர் ஜூலை _ 7 சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய மோடி அரசை

விருதுநகர் ஜூலை _ 7 சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும்
லட்சத்தீவில் ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து இஸ்லாமிய மக்களின் கல்வி வேலை உணவு பழக்க வழக்கத்திற்கு எதிராக செயல்படும் சிறப்பு அதிகாரி பிரபுல் பட்டேல் திரும்பப் பெற வலியுறுத்தியும் 
பழங்குடியின மக்களின் போராளி ஸ்டோன் ஸ்வாமியை 
பொய் வழக்கில் என்னையே சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் மரணம் அடையச் செய்த ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ராஜபாளையம் சம்பந்தம் சீதக்காதி தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பால மஸ்தான் தலைமை தாங்கினார்.தமீம் அன்சாரி முன்னிலை வகித்தார் சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் நகரச் செயலாளர் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர் திமுக அவைத்தலைவர் பதிவு ஜமால் வார்டு செயலாளர் ராஜா முஹம்மது சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் சிஐடியு கன்வீனர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments