நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் அரியூர் நாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு அறியூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் சீ நாகலிங்கம் அவர்கள்அனைவரும் காவல்துறை அறிவுறுத்தலின்படி யாரும் கள்ளத்துப்பாக்கி வைத்திருக்கக் கூடாது அது மட்டுமின்றி அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் மற்றும் இளம் வயதில் திருமணம் செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தலை பொது மக்களுக்கு வழங்கினர் இதில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய BDO .ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சங்கீதா மகேந்திரன் மற்றும் ஊராட்சி செயலாளர் செல்வம் பணித்தள பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Comments