திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூரில்

தொட்டியம், ஜுன்  - 22 திருச்சி மாவட்டம்.

     திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூரில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா தொட்டியம் ஒன்றிய விஜய் ரசிகர் சார்பில் கொண்டாடப்பட்டது.

                   திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூரில்
இன்று ஜீன்-22 நடிகர் விஜய்  அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு எஸ்.ஏ.சந்திரசேகர்
அறிவுறுத்தல் படியும் மற்றும் திருச்சிஆர்.கே ராஜா அவர்கள் மற்றும் துறையூர் சிவா  ஆலோசனை படி காட்டுப்புத்துர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு மற்றும் பழம் வகைகள் வழங்கப்பட்டது. மற்றும் கோரோனா பேரிடர் அயராது உழைத்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திருமதி.தனலட்சுமி,மற்றும் மருத்துவர் திரு.தினேஷ், திருமதி.சங்கீதா, இளநிலை உதவியாளர் திரு.வெங்கடேஷ் பாபு மற்றும் மருத்துவ பணியாளர்களை கௌவரவிக்கும் விதமாக அனைவக்கும் சலவை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கி.பாரதிராஜா தலைமையில்.
முன்னிலை-ராஜ்குமார்,கார்த்திக், ஹரிஹரன்,ரோகித் ஸ்ரீதர் மற்றும் 
தொட்டியம் ஒன்றிய தலைமை தலைமை தளபதி விஜய் ரசிகள் மற்றும் காட்டுப்புத்துர் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

  V.ராஜ்குமார்
  தொட்டியம்  தாலுக்கா
  செய்தியாளர்.

Comments