திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா

தொட்டியம், ஜுன்  - 23 திருச்சி மாவட்டம்.

     திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா தொட்டியம்  விஜய் ரசிகர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.

                   திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தொட்டியத்தில் ஜீன்-22 நடிகர் விஜய்  அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு தொட்டியம் விஜய் ரசிகர்கள் சார்பாக தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு மற்றும் தொட்டியம் வாணபட்டறை மேட்டில் 4 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு பிறந்தநாள் கேக்  வழங்கப்பட்டது. விழாவில்
சி .என் .சி மனோஜ்,ம.பரத், ம.கார்த்தி,ச.பிரவீன் குமார், வி.எஸ். கார்த்தி, செந்தில், குணா, ஹரிஹரன், ஹரி, ராஜா, விக்கி, சரவணா, சுதாகர், பீட்டர், டீ. ஆர். சதீஷ், சதீஷ் , அபி, சண்முக பிரியன், விஜய், மவுலி, நவீன், தினேஷ், சூர்யா, ராகுல், மணி மற்றும் 
தொட்டியம் தளபதி விஜய் ரசிகள்  நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

 

Comments