கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள டவ் தே புயல் காரணத்தால் நான்கு தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை  பேச்சிப்பாறை அணை திறப்பு திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.

Comments