திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு டோக்கன் விநியோகம்.....


 கொடைக்கானலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும்  தமிழக  முதல்வரும் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக வரும் ஜூன் மூன்றாம்  தேதி கலைஞர் பிறந்தநாள் அன்று பெரும் தொற்று கொரன வைரஸ்  காரணமாக மக்களுக்கு நிவாரணம்  நான்காயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார் ஆனால் தற்பொழுது இந்தியா முழுவதும் தோற்று நாள் ஒன்றுக்கு 25,000 விதம் பாதிக்கப்பட்டுள்ள வந்த நிலையில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார் முதல் கட்டமாக 2000 வழங்கப்படும் என்பது அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இன்று டோக்கன்  வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இதுவரை திராவிட ஆட்சிகளில்  இல்லாத வகையில் எந்த தலைவரும் செய்திடாத பல நலத்திட்டங்களை அறிவித்தும் அதைசெயல்படுத்தி  நடத்தி காட்டுவதையும்  பொதுமக்கள் முன்னிலையில் வரவேற்பு  அதிகரிக்கப்பட்டுள்ளது

Comments