திண்டுக்கல் 15/05/21
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் அதிக அளவில் இருப்பதால் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் அதன் கண்காணிப்பு பணியில் இருந்த
திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி அவர்கள் பழனி நகர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவற்றோர் உணவின்றித் தவித்ததை பார்த்தார். உடனடியாக சுமார்
250 பேருக்கு
டிஐஜி முத்துசாமி அவர்கள் உணவு பொட்டலங்களை வழங்கினார்.
மேலும்
முழு ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே வாகனங்களில்
வந்த நபர்களையும் எச்சரிக்கை செய்தார்.
Comments
Post a Comment