*திண்டுக்கல்:11.5.2021*
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்
சிறப்பாக பணியாற்றிய
மாவட்ட
காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும்
இன்று திண்டுக்கல் சரக
காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி ஐபிஎஸ் அவர்களும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா அவர்களும்
நினைவுப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்கள்.