திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 17-வது வார்டு, கிறிஸ்துவ அனுப்ப தெருவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவில், தாராபுரம் திமுக நகர செயலாளர் கே. எஸ். தனசேகர் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இவ்விழாவில் திமுக கழக நிர்வாகிகள் 17 வார்டு செயலாளர் ஜெரால்டு மற்றும் தில்லை முத்து, ஜான், மற்றும் மகளிர் அணி மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment