உளுந்தூர்பேட்டை தாலுக்கா
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவளைப்பற்றி பற்றி முகநூல் வழியாக அவதூறுகளை பரப்பி வரும் கல்யாணராம் கண்டித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு மாவட்ட செய்தி தொடர்பாளர் கனக கனக. அன்பேத் அவர்கள் முன்னிலையில் புகார் அளிக்கப்பட்டது.