தேனி மாவட்டத்தில் பருவ மழை தொடங்கியதால் நெல் நாற்று நடும் பணி தீவிரம். Posted by Unknown on October 15, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps போடிநாயக்கனூர்,அக்டோபர் 14தேனி மாவட்டத்தில் பருவ மழை தொடங்கியதால் நெல் நாற்று நடும் பணி தீவிரம்.தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஒன்றியம், மீனாட்சிபுரம் பகுதியில் பருவமழை தொடங்கிய காரணத்தால் முதல் போகமாக நெல் நாற்று நடவும் பணி துவங்கியது.