ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைந்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரி கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
ஆண்டிபட்டி, அக்.20 -
தேனி மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் குடும்பன்
காலாடி பண்ணாடி கடையன் வாதிரியார் தேவேந்திரகுலதன் பள்ளர் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி 347 நாள் கருப்புச்சட்டை போராட்டம் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் திருமுருகன் தலைமையிலும்
பி.பி.மள்ளர்பாலா மாவட்ட இணைச்செயலாளர் முன்னிலையிலும்
சிவா மாவட்ட
இளைஞர் அணி இணைச் செயலாளர்.
மாரிசாமி பெரியகுளம் ஒன்றிய செயலாளர்
ரமேஷ் பாண்டியன் ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் பெரியகுளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர்.
மற்றும் மாவட்டம் ஒன்றியம் நகரம்
கிளை கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment