ஸ்ரீமுஷ்ணம் . அக் 21 ;
காட்டுமன்னார்கோயில் தொகுதி மகளிர் பாசறை செயலாளர் ஜெயராணி அறிவுறத்தலின் பெயரில் தொகுதி மகளிர் பாசறை இணைச்செயலாளர் அன்பு கர்ணன்,காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி தலைவர் செந்தில்குமார் மற்றும் துணை தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது.இதில் இளைஞர் பாசறை காட்டுமன்னார்கோயில் தொகுதி செயலாளர் நகரப்பாடி தெய்வ அருள் முன்னிலை வகித்தார் ,ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி குட்பட்ட பழைய காவல் நிலையம்,எம் ஜி ஆர் சிலை அருகில் சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கொடியினை ஏற்றி உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருமுட்டம் கர்ணன் முன்னாள் தொகுதி துணை தலைவர் பொ ஜோதிகுமார்,தொகுதி இளைஞர் பாசறை துணை செயலாளர் கிருஷ்ணகுமார் ,
காட்டுமன்னார்கோயில் நகர செயலாளர் ஹரிஹரன்,திருமுட்டம் நகர பொருப்பாளார் யோகேஸ்வரன், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அன்பு ஆரோக்கியராஜ், ஸ்டீபன்,கூடலையாத்துர் மணிவேல்,
ஒன்றிய செயலாளர் சகிலா பாலமுருகன், விருத்தாசலம் தொகுதி ஒன்றிய செயலாளர் சிவகுமார் , ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கவி, ஜனார்த்தனன்,சரத்குமார்,மழலையர் பாசறை அழகி மற்றும் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment