தேனி மாவட்டத்தில் பருவ மழை தொடங்கியதால் நெல் நாற்று நடும் பணி தீவிரம். Posted by DHINA KAATTRU on October 15, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps போடிநாயக்கனூர்,அக்டோபர் 14தேனி மாவட்டத்தில் பருவ மழை தொடங்கியதால் நெல் நாற்று நடும் பணி தீவிரம்.தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஒன்றியம், மீனாட்சிபுரம் பகுதியில் பருவமழை தொடங்கிய காரணத்தால் முதல் போகமாக நெல் நாற்று நடவும் பணி துவங்கியது. Comments
Comments
Post a Comment