நத்தம் அதிமுக ஒன்றிய செயலாளர் ஷாஜகான் காலமானார்

திண்டுக்கல் 26

நத்தம் அதிமுக ஒன்றிய செயலாளர் ஷாஜகான் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

Comments